ஜூன் 24 ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டையில் மாவட்ட சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.06.2022 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்.கவிதா ராமு தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு…