ராபர்ட் கால்டுவெல் நினைவு நாளில்..

1838 -ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த ராபர்ட் கால்டுவெல் தமிழின் அழகியலை அறிந்து, அவர் தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட…

ஆகஸ்ட் 28, 2022

பராமரிப்பு பணி முடிந்து புறப்பட்டுச் சென்றது அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ் டிரியூ

பழுது மற்றும் பாராமரிப்பு பணிகளுக்காக சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி எல் அன் டி கப்பல் கட்டும் தளத்தில் கடந்த ஆக.7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பலான…

ஆகஸ்ட் 19, 2022

சுதந்திர தின அமுதப்பெருவிழா: புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,94,439 வீடுகளில் இந்திய தேசியக்கொடி பறக்கவிட ஏற்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு 4,94,439 வீடுகளில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. 75 -ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை…

ஆகஸ்ட் 4, 2022

நாடு முழுவதும் 51,000 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் : மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு

 நாடு முழுவதும் 51 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம் 24 லட்சம் பேருக்கு பாதிப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு…

ஆகஸ்ட் 4, 2022

சென்னையில் பொதுமக்கள்- தனியார் பங்களிப்பில் துறைமுக வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு

சென்னையில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் துறைமுக வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு  வியாழக்கிழமை தொடங்கியது. இந்தியாவில் சென்னை, மும்பை, நவி மும்பை,…

ஜூலை 21, 2022

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை சந்தித்து பாஜகவினர் ஆறுதல்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆறுதல் கூறியதுடன், மீனவர் விடுதலை குறித்த கடிதத்தையும் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களை…

ஜூலை 14, 2022

மகாராஷ்டிரம் மாநில தமிழ் பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த புதுக்கோட்டை சாதனை மாணவி !

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு…

ஜூலை 6, 2022

கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால்  துறைமுகங்கள் முடங்கியது. நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வாடகை உயர்வு ஒப்பந்ததை உடனடியாக செயல்படுத்தக் கோரி…

ஜூலை 5, 2022

ஈரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் உருவச்சிலை திறப்பு

ஈரோடு ஈவிஎன் சாலையில், பசுமைப்புரட்சியின் தந்தை என போற்றப்படும், முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா, திண்டல் வேளாளர் கல்லூரியில் அண்மையில்  நடந்தது.…

ஜூலை 2, 2022

புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நினைவு மணி மண்டபம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படு மென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

ஜூன் 22, 2022