கர்நாடக முதல்வர் சித்தராமையா: டி.கே.சிவக்குமார் – துணை முதல்வர்: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக சிவக்குமார் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் பிரச்னை ஓய்துள்ள நிலையில், தற்போது அமைச்சர்கள் யார் என்று தேர்வு…