ஈரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் உருவச்சிலை திறப்பு
ஈரோடு ஈவிஎன் சாலையில், பசுமைப்புரட்சியின் தந்தை என போற்றப்படும், முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா, திண்டல் வேளாளர் கல்லூரியில் அண்மையில் நடந்தது.…