குடியரசுத்தலைவரிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற சதிர் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்ட சதிர் கலைஞர் முத்துக்கண்ணம்மாள்(83) கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில்…