புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி… முதலமைச்சருக்கு நன்றி பாராட்டிய மாவட்ட மக்கள்..
புதுக்கோட்டையில் தமிழ்நாட்டின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை புதுக்கோட்டையில் திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நன்றி பாராட்டினர்.…