ஜூன் 27 ல் பொன்னமராவதி அருகே கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஒலியமங்கலம் கிராமத்தில் 27.06.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு…