தேசிய டெங்கு தடுப்பு தினம்.. கொசு ஒழிக்கும் பணியில் 21 ஆயிரம் களப்பணியாளர்கள்
இன்று தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிக்கும் 21 ஆயிரம் களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.…