விஷ விதையை விழுங்கி உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்றிய முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்
தவறுதலாக விஷச்செடியான ஊமத்தை விதையை விழுங்கி உயிருக்குப் போராடிய ஒரு வயதுக் குழந்தையை புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி, தோப்புக்…