புதுகை அரசு மன நலமையத்துக்கு ரூ.10 லட்சத்தில் உபகரணங்கள் வழங்கிய திமுக எம்பி…
புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட மனநல மையம் மற்றும் புறநோயாளிகள் பிரிவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து…