புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் திறப்பு
புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா மற்றும் ‘செல்லப்பிள்ளை” பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை இராணியார்…