புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள்…