காஞ்சிபுரத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா…