மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழு

நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி தொடர்பான…

பிப்ரவரி 7, 2022