பொற்பனை முனீஸ்வரர் கோயில் திருவிழா.. பக்தர்கள் வழிபாடு
புதுக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு…