திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் தேரோட்டம் கோலாகலம்
புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரி யம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது…