புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரி அம்மன் கோவிலில் மஹா யாகம் ,ஏக தின லட்சார்சனை விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம்…