புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு
புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி மாத சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதுக்கோட்டை தண்டாயுதபாணி சுவாமி…