புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதுக்கோட்டை,திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் கூடிய மாசி பெருந்…