ஜெயின் துறவிகள், கன்னியாஸ்திரிகள் குளிப்பதில்லை, ஏன் தெரியுமா..?

இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முக்கியமான சமயம் சமணம். ஆனால் சமணத்துடன் தொடர்புடைய ஆழமாக வேரூன்றிய நடைமுறைகளைப் பற்றி மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். ஜைன முனிவர்கள் மற்றும் துறவிகள்…

செப்டம்பர் 22, 2024

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா..?

நமது முன்னோர்கள் புரட்டாசி மாதத்தை தெய்வத்திற்கு உரிய மாதமாக பார்க்கிறார்கள். பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகளுக்கு இடம் இருக்காது. மாறாக சைவ உணவுகளை…

செப்டம்பர் 20, 2024

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன? அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன..?

மகா சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த மாதமான ஆவணி மாதத்தில் வருவதாகும். இந்த நாள் விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் இந்த நாள்…

செப்டம்பர் 20, 2024

பரமபத விளையாட்டும் ஜோதிடமும்..! என்ன தொடர்பு..?

பரமபத விளையாட்டை இப்போது மிக அரிதாகவே இதை விளையாடுகிறார்கள். ஆனால் பரமபத விளையாட்டில் ஒரு ஜோதிட உண்மை ஒளிந்துள்ளது.அது என்ன என்பதை பார்க்கலாம். பரமபதம் எனும் விளையாட்டில்…

செப்டம்பர் 20, 2024

புரட்டாசி மாதத்தின் சிறப்புகள் என்ன? தெரிஞ்சிக்கலாமா..?

புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம்…

செப்டம்பர் 19, 2024

மதுரை அருகே கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் தாராப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . தாராப்பட்டி…

செப்டம்பர் 16, 2024

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை ஆண்டாள்புரம் , , விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது .…

செப்டம்பர் 16, 2024

இறப்பு ஏன் அவசியம் தெரியுமா..?

இறப்பு என்பது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். எப்படி? இந்தக் கதையைப் படியுங்கள்… ஒருமுறை, ஒரு அரசன் தன் ராஜ்ஜியத்திற்கு…

செப்டம்பர் 12, 2024

ஆன்மீக அறிவியல் வாழ்க்கைக்கு என்ன சொல்லுது..?

கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி என்கிறார்கள், ஆனால் இல்லை என்று எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்பவன் என்ன வகை? இந்தோனேஷியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ள ஒரு சிறு கடல்…

செப்டம்பர் 10, 2024

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகரம் விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. புதுக்கோட்டை கீழ ராஜவீதி பல்லவன் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ சீதாபதி கிருஷ்ண விநாயகர் ஆலயத்தில் விநாயகர்…

செப்டம்பர் 8, 2024