பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்ந்து விளையாடும் கிரிக்கெட் போட்டி
பெருந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்ந்து விளையாடும் கிரிக்கெட் போட்டி பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், ஈரோடு மாவட்டம்.…