புதுகை எம்எல்ஏ அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டிகள்
சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 விளையாட்டு போட்டி வருகின்ற 28.7.2022 அன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு செஸ்…