புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சள் பை பயன்பாட்டை ஊக்குவிக்க ரொக்கப்பரிசுகள்…!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில், முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளைவழங்கி…