வழக்கமான நிறுத்தங்களில் ரயில்கள் நின்று செல்லும்: ரயில்வேதுறை தகவல்
கொரோனா தொற்றுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியபோது, மதுரை கோட்டத்தில் வழக்கமாக நின்று செல்லும் பல்வேறு நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் வசதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் (மே…