ஜி யு போப் நினைவு நாள் இன்று… தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை…
கனடாவில் பிறந்து, குழந்தை பருவத்திலே இங்கிலாந்திற்கு குடிப்பெயர்ந்து, 1839 ஆம் ஆண்டு விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி செய்வதற்கு தமிழகம் வருகிறார் ஜி.யு. போப். வந்தது கிறிஸ்தவ…