நிலவில் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்கத் தனியார் நிறுவன விண்கலம்
அமெரிக்க நிறுவனமான ஃபயர்ஃபிளை, ப்ளூ கோஸ்ட் விண்கலத்துடன் முதல் முறையாக நிலவில் தரையிறங்கியது. நிலவில் ‘முழுமையான வெற்றிகரமான’ மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்ட முதல் தனியார் நிறுவனம் இது…