Close
செப்டம்பர் 20, 2024 4:15 காலை

செப்.25 -ல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்  முன்னாள் மாணவர்  சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின்  முன்னாள் மாணவர்  சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.                                                                                                                                                        புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின்  முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம்  வருகிற 25.9.2022 ஞாயிற்றுக்கிழமை   கல்லூரி  வளாகத்தில்   காலை 10.30 மணியளவில்  நடை பெறுகிறது . கல்லூரி  வளர்ச்சியில் முன்னாள்  மாணவர் சங்கத்தின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டும்.

மேலும்,  சங்கத்திற்கு, புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.  எனவே முன்னாள் மாணவர்கள் அனைவரும்   இக்கூட்டத்தில்   பங்கு    பெறு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  என   சங்கத்தின்   செயலாளர் முனைவர் கணேசன்  தகவல்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top