Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் ஈஷா வித்யா பள்ளியில் ஆண்டு விழா

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா மெட்ரிக். மேல்நிலை பள்ளியில் நடந்த ஆண்டு விழா

ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா மெட்ரிக். மேல்நிலை பள்ளியில் 15வது ஆண்டு விழா  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கடந்த 2021-22ஆம் கல்வியாண்டில் முதல் இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெயபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பள்ளி முதல்வர் திலகவதி, துணை முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தனர். இதில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top