Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கை மையம்

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை மையம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியானது  பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை சேவை மையமாக செயல்படுகிறது.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை TNEA 2023-2024 சேவை மையமாக (TFC – 86) இக்கல்லூரி செயல்படுகிறது.  28.07.2023 முதல் ஆன்லைன் மூலம் தங்கள் விருப்ப கல்லூரியை தேர்வு செய்யும் பொருட்டு இச்சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 காலை 9.மணி முதல் மாலை 5. மணி வரை வேலை நேரம் ஆகும் என அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெயபால் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top