Close
ஜூலை 5, 2024 10:44 காலை

மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம்  தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகை மன்னர் கல்லூரியில் நடந்த திரைப்பட மன்ற தொடக்க விழாவில் பேசுகிறார், புதுகை பிலிம் சொசைட்டி தலைவர் இளங்கோ

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி  வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் திரைப்பட மன்றம் தொடங்கி  வைக்கப்பட்டது. கல்லூரியின் பொறுப்பு  முதல்வர் முனைவர்   நாகேஸ்வரன் தலைமை வகித்தார்.  பேராசிரியர் முனைவர்   கணேசன் வரவேற்றார்.     புதுகை பிலிம் சொசைட்டி  தலைவர் இளங்கோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில், கூல்  ரன்னிங்  என்ற விளையாட்டு  தொடர்பான திரைப்படம்  திரையிடப்பட்டது .மாணவ, மாணவிகள் திரைப்படத்தினை   ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.  பேராசிரியர் முனைவர் பர்குணன்  நன்றி கூறினார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top