Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவரில்லத்தில் மாணவர் சேர்க்கை: இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

ராமகிருஷ்ணா மிஷன்

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்

சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவரில்லத்தில் மாணவர் சேர்க்கை (2022-2023)விண்ணப்பங்கள் இணையவழியாக (Online) மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கடந்த 117 வருடங்களாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர் இல்லத்தில் 5 -ஆம் வகுப்பு தேறியவர்கள் 6ம் வகுப்பில் (தமிழ் வழி) சேர்ந்து ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தொடரலாம். 6 -ஆம் வகுப்பிற்கு மட்டும் சேர்க்கை நடைபெறும். உணவு, தங்குமிடம், கல்விக் கட்டணம் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இணைய வழியில் (Online) 6ஆம் வகுப்பிற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு: https://www.rkmshome.org.in/admissions   -ஐ க்ளிக் செய்யவும்.
இணைய வழி விண்ணப்பம் துவங்கும் நாள்: 11.3.2022
இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2022

மேலும் விவரங்களுக்கு  தொடர்புகொள்ள:
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,
ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப்பள்ளி,
எண். 66, பி. எஸ். சிவசாமி சாலை,
மயிலாப்பூர், சென்னை – 6000 004.

V.கோகுல் – 6382283337.
E. அஜய்கிருஷ்ணா – 9965886004.
P.N.ஜானகிராமன் – 8012348988.
N. தாயுமாணவன் – 9444831696.
K. சந்துரு – 8610188952.
அலுவலக எண்: 044-2499 0264 / 044-4210 7550 .
Email: chennai.studentshome@rkmm.org   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top