Close
செப்டம்பர் 20, 2024 1:32 காலை

புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவருக்கு கல்விச்செம்மல் விருது

சென்னை

சென்னையில் நடந்த விழாவில் கல்விச்செம்மல் விருது பெறும் புதுக்கோட்டை கல்வியாளர்கள் எம். ராமுக்கண்ணு, டி.ஓ. சிங்காரவேல் ஆகியோர்

சென்னையில் முத்தழகு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற விழாவில், திருச்செங்கோடு / கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் டி.ஓ.சிங்காரவேல் மற்றும் புதுக்கோட்டை பொன்மாரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் சத்தியராம் இராமுக்கண்ணு ஆகியோருக்கு கல்விச்செம்மல் விருது வழங்கப்பட்டது.

இதில், அறக்கட்டளை நிர்வாகிகள் எம். மாணிக்கம், டாக்டர் சி.நாராயணசாமி, ஜெ.பொன்னம்பலம் மற்றும் எம்.பி தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top