Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

புதுக்கோட்டை டிவிஎஸ் தொழில்சாலையில் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை

வேலை

புதுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் TVS Sundaram Industries private limited நிறுவனத்திற்கு நிரந்தர பணியாட்கள் தேவை.
ஆண்கள்:கல்வி தகுதி: 10th,12th மற்றும் ITI, DIPLOMA.

ITI , Diploma முடித்தவர்களுக்கு உடனடியாக நிரந்தர பணியிடம் வழங்கப்படும்..

Benifits
1.EPF
2.ESI
3.Shift Allowance
4.Over Time
5.Canteen
6.Transport facility..

தொடர்புக்கு: Sundaram Industries Private limited, SIPCOT, புதுக்கோட்டை.
9840640091.
குறிப்பு :புதுக்கோட்டையில் உள்ளவர்கள் மட்டும் (ஆண்கள் மட்டும் ) தொடர்பு கொள்ளவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top