இந்தியாவில் மொத்தம் 300 க்கும் மேற்பட்ட மக்கள் நல திட்டங்கள் உள்ளன. அதில் சில..
விவசாயம் மற்றும் கால்நடை திட்டங்கள்: 1.விவசாயிகளுக்கான ரூ. 6,000 நிதி உதவி திட்டம் [ PM Kisan ]
- வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் [ PMEGP ] [ கால்நடை ]
- கிசான் கிரெடிட் கார்டு [ KCC ]
- தேசிய கால்நடை இயக்கம் [ NLM ] [ திட்ட மதிப்பீட்டில் 50% மானியம் ]
- கறவை மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு கடன் திட்டம்: [ Dairy Loan ]
- விவசாயிகள் செழுமை மையம் [ PM KSY ]
- தேசிய பயிர் காப்பீடு திட்டம் [ PMFBY ]
- தேசிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் [ PKVY ]
- கால்நடை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவி திட்டம் [ AHIDFS ]
- கால்நடைகளுக்கான தேசிய காப்பீடு மானிய திட்டம் [ DAHD ]
- தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் [ LHDM ]
- வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் [ AIF ]
- பழுதான விவசாய மின் மோட்டார்களை மானிய விலையில் மாற்றி தரும் திட்டம்
- அறுவடைக்குப் பிந்தைய நேர்த்தி இயந்திரங்கள் திட்டம்: [ PHTM ]
- சூரிய கூடாரம் அமைக்கும் திட்டம் [ Solar Dryer ]
- சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் மானியத்தில் வழங்கும் திட்டம்
- வேளாண் மதிப்பு கூட்டு இயந்திர சேவை மையம் அமைக்கும் திட்டம் [ PHTM ]
- வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகை மையம் [ BLCHC ]
- வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாடகை மையம் [ VLCHC ]
- வேளாண் நீர்ப்பாசன திட்டம் [ PMKSY ]
- விவசாயிகளுக்கான விமான சேவை திட்டம் [ Krishi UDAN]
- மண்வள பரிசோதனை அட்டை திட்டம் [ Soil Health Card ]
- விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி திட்டம் [ ATMA]
- விவசாயிகளுக்கான விளைபொருள் வாகன வசதி திட்டம் [ KRY ]
- தேசிய வேளாண் சந்தை திட்டம் ( eNAM )
- விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் திட்டம் [ MSP ]
- ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் [ RAD IFS ]
- தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்: [ NADP ]
- மூங்கில் வளர்ப்பு திட்டம் [ NBM ]
- தேசிய வேளாண்மை துவரை உற்பத்தி வளர்ச்சி திட்டம்
- தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் [ FNS ]
- விவசாயிகளுக்கான பாரத் ஆர்கானிக்
- விவசாயத்திற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம்[ MGNREGA ]
தொழில் மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள்:
- முத்ரா யோஜனா வங்கி கடன் திட்டம் [ PMMY ]
- வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் [ PMEGP ]
- சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் திட்டம் [ PM SVAnidhi ]
- மத்திய அரசு ஊரக வளர்ச்சி சுய வேலைவாய்ப்பு திட்டம் [ RSETI ]
- விஸ்வகர்மா யோஜனா திட்டம் [ PMVY ]
- மேக் இன் இந்தியா திட்டம் [ Make in India ]
- சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய பதிவு திட்டம் [ Udyam ].
- ஒரு நிலையம் ஒரு பொருள் [ One Station, One Product ]
- கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் மானியம் வழங்கும் திட்டம் ( NHDC )
- சிறு குறு நிறுவனங்களுக்கான உணவு பதப்படுத்துதல் திட்டம் [ PMFME ]
- கடன் உத்தரவாத திட்டம் [ CGTMSME ]
- புதிய தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டு திட்டம் [ Start Up India ]
- தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ( ESDP )
- ஊதுபத்தி தயாரிக்கும் பயிற்சி திட்டம் [ AMP ]
- விஸ்வாஸ் திட்டம்
- 49. காயர் உத்யமி யோஜனா [ CUY ]
- NBCFDC பொது கடன் திட்டம்
- PM ஸ்வர்ணிமா திட்டம்
- ஒரு மாவட்டம் ஒரு பொருள் [ One District, One Product ]
- சூரிய சக்தி ராட்டை திட்டம் [ MSC ]
- வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் [ Bank BC Point ]
- பொது சேவை மையம் திட்டம் [ CSC ]
- நெசவாளர்களுக்கான வங்கி கடன் வசதி திட்டம்
- பாரதப் பிரதமரின் திறன் ஊக்குவிப்பு திட்டம் [ PM DAKSH ]
கல்வி & வேலைவாய்ப்பு திட்டங்கள்
- PM Cares திட்டம்
- நிதி ஆதரவு திட்டம் [ Mission Vatsalya ]
- வித்யலட்சுமி கல்வி கடன் திட்டம்: ( Vidya Lakshmi )
- கல்வி உரிமைச் சட்டம்: ( RTE )
- பாரதப் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் [ PM Poshan]
- திறமை இந்தியா திட்டம் ( PMKVY )
- மத்திய அரசு வேலை வாய்ப்பு: ( Rozgar Yojana )
- வளரும் இந்தியா பள்ளிகள் ( PM Shri )
- பெண் பிள்ளைகளுக்கான போட்டி தேர்வுக்கான பயிற்சி திட்டம் [ CBSE Udaan ]
- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் இணைய வழி கல்வி திட்டம்: ( DIKSHA )
- இலவச DTH கல்வி சேனல் திட்டம் [ Swayam Prabha ]
- பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டம் [ NATS ]
- பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திட்டம் [ NAPS ]
- இளைஞர்களுக்கான தன்னார்வாலர் திட்டம் [ NYC ]
- இளைஞர்களின் சுற்றுலா விடுதி திட்டம்: [ YHAI ]
- நவோதயா பள்ளிகள்
- கேலோ விளையாடு இந்தியா திட்டம் [ Khelo ]
- இளைஞர்களுக்கான சூரிய மித்ரா திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் [ SSDP ]
- பாரதப் பிரதமரின் இளையோர் பயிற்சி திட்டம் [ Yuva Yojana ]
- அனைவருக்கும் கட்டாய கல்வி [ SSA ]
- சங்கல்ப் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: [ SANKALP ]
- SC மற்றும் OBC மாணவர்களுக்கு அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திட்டம்
- நாட்டு நலப்பணி திட்டம் [ NSS ]
- தேசிய தனியார் நிறுவன வேலைவாய்ப்பு அமைப்பு [ NCS ]
- அடல் இன்னோவேஷன் திட்டம் ( AIM )
- அக்னிபாத் திட்டம் [ Agni ]
அனைவருக்கும் பொதுவான திட்டங்கள்:
- அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY ] [ நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சி ]
- அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY _ Apartment ]
- அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் [ PMAY ] [ ஊராட்சி ]
- தூய்மை இந்தியா திட்டம் [ Swachh Bharath Mission ]
- இலவச எரிவாயு இணைப்பு திட்டம் [ Ujjwala Yojana ]
- கிராமப்புற மக்களுக்கு இலவச கணினி பயிற்சி திட்டம் [ PMGDISHA ]
- இணைய வழி இலவச சட்ட ஆலோசனை [ Tele Law ]
- தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டம் [ E Shram ]
- அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் [ PMJDY ]
- மானிய விலையில் LED பல்புகள் விற்பனை திட்டம் [ Ujala Yojana ]
- தரிசு நிலங்களில் சூரிய வேளாண்மை திட்டம் [ KUSUM ]
- பணிபுரியும் பெண்களுக்கான விடுதி வசதி திட்டம்
- சூரிய சக்தி மேற்கூரை மானிய திட்டம் [ Solar ]
- நகர்ப்புற மகளிர் சுய உதவி குழு கடன் திட்டம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்: [ MGNREGA ]
- தேசிய சமூக உதவித் திட்டம்: [ NSAP ]
- பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்
101.திருநங்கைகளுக்கான கரிமா கிரே தங்குமிடம் திட்டம்
- ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா (RVY)
- பாரதப் பிரதமரின் ஒருங்கிணைந்த சேவை மையம் [ Toll Free 181 ] [ OSC ]
- பாரத் ஆட்டா
- ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டம்: ( Jal Jeevan )
- பஞ்சாயத்து தகவல் செயலி: [ Meri Panchayat ]
ஆரோக்கியம் மற்றும் சுகாதார திட்டங்கள்:
- காச நோயாளர்களுக்கான ரூ. 500 மாத நிதி உதவி திட்டம் [ NPY ].
- அனைவருக்கும் ரூ. 5,00,000 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் [ PMJAY ]
- இலவச மருத்துவ காப்பீடு ஆலோசனை [ E_Sanjeevani ]
- ஆயுஷ்மான் ஹெல்த் கார்டு திட்டம் [ ABHA ]
- தேசிய ஊட்டச்சத்து திட்டம் [ Poshan Abhiyaan ]
- பெண்கள் பேறுகால பாதுகாப்பு உறுதி திட்டம் [ SUMAN ]
- இந்திர தனுஷ் இலவச தடுப்பூசி திட்டம் [ Indradhansh Yojana ]
- பிரசவ அறை திட்டம் [ LAQSHYA ]
- கர்ப்பிணி பெண்களுக்கான மாத இலவச பரிசோதனை திட்டம் [ PMSMA ]
- தாய்மை வந்தன நிதி உதவி திட்டம் [ PMMVY ]
- சுகாதார பாதுகாப்பு திட்டம் ( PMSSY )
- மலிவு விலை மக்கள் மருந்தகம் மருந்துகள் திட்டம்: ( PMBJP )
- சுவிதா அணையாடை திட்டம் ( நாப்கின் ): ( JASSN )
- தேசிய டயாலிசிஸ் திட்டம் ( NDP )
- தேசிய இலவச இதய ஸ்டண்ட் அறுவை சிகிச்சை திட்டம்
- தேசிய இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை திட்டம்
- ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதியம் (RAN)
124.புற்றுநோயாளிகளுக்கான மருத்துவ நிதி உதவி திட்டம் [ RAN ]
சிறுபான்மையினர் திட்டங்கள்:
- சிறுபான்மையினர் பயிலும் கல்வி நிறுவனங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் [ MAEF ]
- புத்தெழுச்சி திட்டம் [ Nai Udaan ]
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் [ IDMI ]
- பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் மூலம் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்துவது [ MSDP ]
- சிறுபான்மையினர் கலை, கைவினை மற்றும் திறன் மேம்பாடு திட்டம் ( USTTAD )
- சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு, மேல்நிலை மற்றும் உயர் கல்வி உதவித் தொகை திட்டம்
- சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கு தொடக்கம் மற்றும் இடைநிலை கல்வி உதவித்தொகை திட்டம்
- மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம்
- சிறுபான்மை மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் [ Begum Hazrat]
134.சிறுபான்மையினருக்கான உயர் கல்வி உதவி தொகை திட்டம் [ Proffesional Courses ]
- சிறுபான்மை மாணவ மாணவியருக்கான அயல்நாட்டு உயர்கல்வி திட்டம் [ Padho Pardesh ]
பட்டியல் மற்றும் பழங்குடியினர் திட்டங்கள்:
- பெண் தொழில் முனைவோர்களுக்கான ஸ்டாண்ட் அப் திட்டம் ( Stand Up Mitra ).
- SC மக்களுக்கான வாழ்வாதார நுண்கடன் திட்டம்
- SC ST SCA பிரிவினருக்கான Pre Metric கல்வி உதவித்தொகை திட்டம்.
- SC ST SCA பிரிவினருக்கான Post Metric கல்வி உதவித்தொகை திட்டம்.
- SC ST SCA மாணவர்களுக்கான வெளிநாடு கல்வி கனவு திட்டம் [ NOS ].
- பாரதப் பிரதமரின் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் [ NSIGSE ].
- பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா
காப்பீடு & சேமிப்பு, ஓய்வூதிய திட்டங்கள் :
- பொன்மகன் சேமிப்பு திட்டம்
- பொன்மகள் சேமிப்பு திட்டம் [ SSY ]
- மாத ஓய்வூதிய திட்டம் [ APY ]
- ரூ. 10,00,000 விபத்து காப்பீட்டு திட்டம்
- தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டம் [ PMSBY ]
- தனிநபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் [ PMJJBY ]
- அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம்
- மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் [ MSSC ]
- தங்க பத்திர சேமிப்பு திட்டம் [ SGB ]
- முதியோருக்கான சேமிப்பு திட்டம் [ SCSS ] 5 வருடங்கள்
- வருட கால வைப்பு கணக்கு திட்டம் [ Fixed Deposit ]
- கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் [ KVP ]
- தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ( POMIS )
- முதியோர்களுக்கான மாத ஓய்வு ஊதிய திட்டம் ( IGNOAP )
- கணவனை இழந்த பெண்களுக்கு மாத ஓய்வு ஊதிய திட்டம் ( IGNWPS )
158.மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வு ஊதிய திட்டம் ( IGNDPS )
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( PMSYM )
- விவசாயிகளுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( PMKMY )
- சிறு குறு வியாபாரிகளுக்கான மாத ஓய்வூதிய திட்டம் ( PMLVMY )
மீனவர் நலத்திட்டங்கள்
- மீனவர்களுக்கான முத்ரா கடன் திட்டம் [ Mudra _ Fisherman ]
- கடல் மீனவர்களுக்கான தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் (NFSRS)
- பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் – மீனவர் சமூகத்திற்கு மட்டும்
- வீடு கட்டுங்கள் – மீனவர் சமூகத்திற்கு மட்டும்: (மாநில + மத்திய அரசு திட்டம்)
- பாரத பிரதமரின் மீனவர்களுக்கான குழாய் கிணறு அமைக்கும் திட்டம்
- பாரதப் பிரதமரின் மீனவர்களுக்கான சமுதாய கூடம் கட்டும் திட்டம்
- பாரதப் பிரதமர் மீனவர்களுக்கான கூட்டு விபத்து காப்பீடு திட்டம்
- பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா ( PMMSY )
விழிப்புணர்வு திட்டங்கள்
- டிஜிட்டல் இந்தியா திட்டம் [ Digital India ]
- தேசிய கிராமப்புற வளர்ச்சி திட்டம் [ SPMRM ]
- தீன்தயால் உபாத்யா கிராம ஜோதி யோஜனா [ DDUGJY ]
- அடல் வயோ அபியுதாய் யோஜனா (AVYAY)
- ஸ்மார்ட் சிட்டிஸ் திட்டம்
- சாகர் மாலா திட்டம் [ Sagarmala ]
- பாரத் மாலா திட்டம் [ Bharathmala ]
- நமாமி கங்கை திட்டம்
விவசாயிகளின் நலன் கருதி நாம் இயக்கம் மற்றும் நாம் உழவர் விவசாய விழிப்புணர்வு மாத இதழின் சார்பாகவும் வெளியிடப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்கள் இல் தங்களுக்கு உகந்த திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.