மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தஞ்சாவூர் கம்பன் கழகத்தலைவர் எஸ்.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்வுக்கு, மூத்த வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், திமுக நகரச்செயலர் ஆ. செந்தில், அறங்காவலர் நியமனக் குழு தலைவர் தவ.பாஞ்சாலன், மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பரணி இ.ஏ.கார்த்திகேயன், தமிழ்ச்சங்கத்தலைவர் அரு. வீரமணி.
நகர் மன்றதுணைத்தலைவர் எம். லியாகத் அலி, கட்டுனர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் ராய. முத்துக்குமார், ஒப்பந்ததாரர் மு.பி.ம, சத்தியசீலன், கீரை தமிழ்செல்வன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை தமிழ்ராஜா, நகர்மன்ற உறுப்பினர் சுப. சரவணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இணைச் செயலாளர் ரா.கருணாகரன் வரவேற்றார். லிட்டில் ஏஞ்சல் பள்ளி தாளாளர் தா. முரளிதரன் நன்றி கூறினார்.
மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இளையோர் சிந்தனை அரங்கம் எனும் நிகழ்வுக்கு, எம்ஆர்எம். கல்வி நிறுவனங் களின் தலைவர் எம்.ஆர். மாணிக்கம் தலைமை வகித்தார்.
புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் ரெ.கார்த்திக் (எ) துரை வாழ்த்துரை வழங்கினார்
மாவட்ட வர்த்தகக் கழக துணைத்தலைவர் சிவா (எ) தியாகராஜன், மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முக பழனியப்பன், இளங்கோ அடிகள் மன்ற செயலாளர் மு.ராமுக்கண்ணு.
ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் அ.லெ. சொக்கலிங்கம், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் .என்.எஸ்.செந்தில், ஏ.டி.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி த.சரவணக்குமார், சரவணபவன் நிர்வாகி எஸ்.ஆதித்தன், மாமல்லன் ஐஏஎஸ் அகாடெமி நிர்வாகி முனைவர்.ப.செந்தில்முருகன், பிஎம்எஸ்எஸ் மேலாளர் எஸ். மத்தியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை. கி.சிவக்குமார் நடுவராக இருந்து தம்பி எத்தனை தம்பி என்ற தலைப்பில் சிந்தனை அரங்கை நடத்தினார்.
உயிர் காத்த தம்பி- சென்னை சிவ சதீஷ், உயிர் நீத்த தம்பி முசிறி செல்வி.ஸ்ரீநிதி. உயிர் எடுத்த தம்பி– திருச்சி வீர பாலாஜி. உயிர் கொடுத்த தம்பி– காரைக்குடி செல்வி மீனாட்சி தத்தமது தலைப்புகளில் பேசினர்.
முன்னதாக விழாக் குழு உறுப்பினர் .எம்.எஸ்.ரவி வரவேற்றார்.நிறைவாக ஆனந்த யோகா பவுண்டேசன் நிர்வாகி யோகா ஆ.செல்வராஜ் நன்றி கூறினார்,
: