Close
செப்டம்பர் 19, 2024 9:04 காலை

அப்ப அப்ப மழை பெய்துன்னா அங்க அங்க இந்த மாதிரி சில பேர் இருக்கிறதால தான்…

மனிதநேய மருத்துவர்

மக்களுக்கு செலவின்றி மருத்துவம் பார்க்கும் டாக்டர் சங்கர்கவுடா

கட்டச் செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா.

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த  சங்கர் கவுடா. இவர் படித்திருப்பது எம்பிபிஎஸ்.எம்டி.  மேற்கு வங்கம் மருத்துவ கல்லூரியில் படித்தவர்.

அவருக்கென்று தனியாக மருத்துவமனை எதுவும் கிடையாது. தான் தங்கியிருக்கும் வீட்டின் முன்புறம் உள்ள கடையின் முன்பு தான் அமர்ந்திருப்பார்.

இவர் எழுதி கொடுக்கும் மருந்துகளோ சாதாரண வகையை சார்ந்தது. ஆனால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இவரை சந்தித்து நலம் பெற்று செல்கின்றனர்.

இவருடைய கன்சல்டிங் பீஸ் வெறும் ஐந்து ரூபாய் அதுவும் இல்லையென்றால் கட்டாயமல்ல.அப்ப அப்ப மழை பெய்துன்னா அங்க அங்க இந்த மாதிரி சில பேர் இருக்கிறதால தான். முடிந்தால் சின்னதா ஒரு வாழ்த்து சொல்வோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top