Close
ஏப்ரல் 6, 2025 5:34 மணி

மணலி சிபிசிஎல் ஓபிசி பணியாளர் நல சங்கம் சார்பில் மருத்துவமுகாம்

சென்னை

மணலியில் சிபிசிஎல் ஓபிசி பணியாளர் நல சங்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்

மணலியில் சிபிசிஎல் ஓபிசி பணியாளர் நல சங்கம் சுகம் மருத்துவமனை டிவிஎம் சேவா பாலம் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது .

முகாமில் டாக்டர் டிபிடி .சத்யகுமார், பாலம் மா.இருளப்பன், சதீஷ் கண்ணா, வருமான வரி உதவி ஆணையர் ஆர். மலைச்சாமி, காவல் உதவி ஆணையாளர் ஏ. கே. மலைச்சாமி, டி. ஏ. சண்முகம், மண்டல குழு தலைவர் ஏவி .ஆறுமுகம்,  மாமன்ற உறுப்பினர்கள் ஆர். ஜி. ராஜேஷ், ஏ. தீர்த்தி ,ஏ சந்திரன், எம். ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top