மின்கட்டண உயர்வை எதிர்த்து சென்னை திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, பகுதி செயலாளர் கே.குப்பன் தலைமையில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்
திருவொற்றியூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்