புதுக்கோட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கினங்க, மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர்(வடக்கு), பி.கே.வைரமுத்து(தெற்கு) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணியினர்கள் கலந்து கொண்டனர்.