Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: பெருந்துறை திமுக சார்பில் நலத்திட்ட உதவி

ஈரோடு

பெருந்துறை வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பெருந்துறை வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பெருந்துறை வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெருந்துறை வடக்கு ஒன்றியத்துக்குள் பட்ட திங்களூர், தோரணவாவி, கருக்குபாளையம், கல்லாகுளம், செல்லப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களான நோட், பென்சில், பேனா போன்ற பொருட்களை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி, பொருளாளர் தங்கமுத்து. இளைஞரணி அமைப்பாளர் செந்தில்நாதன்.துணை அமைப்பாளர்கள் குமார், தரணிதரன், மாணவரணி அமைப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top