Close
மே 23, 2025 5:52 மணி

பெருந்துறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஈரோடு

ஈரோடு மாவட்டம்ஸ பெருந்துறையில் எம்எல்ஏ ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பெருந்துறை சட்டசபை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 -ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை  நடைபெற்றது

 பெருந்துறை  நால்ரோட்டில் நடந்த விழாவில்பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர்,ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் அருள் ஜோதி செல்வராஜ் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், மாவட்ட பொருளாளர் மணி அவைத்தலைவர் பொன்னுதுரை, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணைத்தலைவர் உமா மகேஸ்வரன், கவுன்சிலர் வளர்மதி மாவட்ட இளைஞரணி அருணாச்சலம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top