Close
செப்டம்பர் 19, 2024 7:05 மணி

மதுரையில் முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன் பிறந்த நாள் விழா

மதுரை

மதுரையில் நடைபெற்ற முன்னாள் சபாநாயகர் பிடிஆர். பழனிவேல் ராஜன் பிறந்தநாள் விழா

முன்னாள் சபாநாயகர் பண்பாளர் பழனிவேல் ராஜன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரும், திமு கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்,  முன்னாள் சபாநாயகர் பிடி.ஆர். தியாகராஜன்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் ஆகியோரது  பிறந்தநாள்  முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்,  பாளையம் இல்ல வளாகத்தில் நலத்திட்ட உதவிகளையும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதி, வேலுச்சாமி, குழந்தைவேலு,மத்திய மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top