அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.