Close
செப்டம்பர் 20, 2024 1:45 காலை

பொன்னமராவதியில் பாஜக சார்பில் நிறுவிய நாள் விழா

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் நடைபெற்ற பாஜக நிறுவன நாள் விழா

பொன்னமராவதியில் பாஜக சார்பில் நிறுவிய நாள்  விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பாஜக சார்பில் பல்வேறு பகுதியில் நிறுவிய நாள் விழா கொண்டாடப்பட்டது.

நிறுவிய நாளை முன்னிட்டு பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட அரசு தொடர்பு தலைவர் பிஎல்.முத்தையா செட்டியார், மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்.

மாவட்ட பொருளாதார பிரிவு பவளவண்ணன், ஒன்றிய பொதுச் செயலாளர் சாஸ்தா ஆறுமுகம், மூலங்குடி சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கட்சிக் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் பாஜக ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top