Close
மே 23, 2025 1:34 காலை

கோபி செட்டிபாளையம் நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு

கோபி நகர திமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு வடக்கு மாவட்டம், கோபி செட்டிபாளையம் நகரம் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து‌ ஆலோசனை கூட்டம்‌ நடைபெற்றது.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார்.மாநில விவசாய தொழிலாளர் அணி
இணைச்செயலாளர் கோபிச்செட்டிபாளையம் தொகுதி பார்வையாளர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.

நகர செயலாளர் நாகராஜ் விவசாய இணைச் செயலாளர்
கள்ளிப்பட்டி மணி, நகர்மன்ற உறுப்பினர் விஜய் கருப்புசாமி மற்றும் ஒன்றியக்கழக, பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top