Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்துப்பெற்ற மருத்துவர் அணி நிர்வாகி.

புதுக்கோட்டை

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை, திமுக மருத்துவர் அணிக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் சூ. சுதர்சன் நேரில்  சந்தித்து வாழ்த்து பெற்றார்

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை, திமுக மருத்துவர் அணிக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் சூ. சுதர்சன் நேரில்  சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுக்கோட்டையில் தெற்குமாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  டாக்டர் சூ. சுதர்சன்,   சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதியை நேரில் சந்தித்து பூங்கொத்து,  புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து   பெற்றார்.

அமைச்சர் எஸ் ரகுபதி மருத்துவர் அணியினர் பல்வேறு பணிகளை சிறப்பாக  செய்ய வேண்டும் என்றும் கூறினார். பின்னர்   வடக்கு ராஜவீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்மு.கருணாநிதி சிலைக்கு  டாக்டர் சூ. சுதர்சன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுக்கோட்டை
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை, திமுக மருத்துவர் அணிக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் சூ. சுதர்சன் நேரில்  சந்தித்து வாழ்த்து பெற்றார்.

டாக்டர் சூ.சுதர்சனை  மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள். நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்வில் மாவட்டத்தலைவர்  டக்டர் கே.சதீஷ், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி   அமைப்பாளர் டாக்டர்  சு.ராம்சந்தர் மாவட்டம் மற்றும் தொகுதி மருத்துவர் அணி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top