Close
ஏப்ரல் 5, 2025 11:54 மணி

ஈரோட்டில் தமாகா நிறுவனர் ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள்

ஈரோடு

ஈரோட்டில் மூப்பனார் உருவப்படத்துக்கு மரியாதை செய்த தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்

ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜி.கே..மூப்பனாரின்  92 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு வைக்கப்படிருந்த மூப்பனார் உருவப் படத்திற்கு மகளிர் அணி தலைவர் பி.விஜயா,  ஈரோடு வட்டார தலைவர் புவனேஷ்  மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் கே .பி .ரபிக் என்கிற ராஜேந்திரன், தொண்டரணி தலைவர் சரவணன், மாவட்ட மாணவரணி தலைவர்  அன்பு தம்பி, சிறுபான்மையினர் அணி தலைவர் முஜாஹித் அலிகான், எஸ்சிஎஸ்டி அணி தலைவர் கண்ணம்மாள்,

சரவணன், செந்தில் ஆட்டோ ராஜேந்திரன், பிரஸ் ரவி ,இளைஞர் அணி சந்திரசேகர், காந்திமதி, காஞ்சிக்கோயில் சுப்பிரமணி , க. குளம் குப்புசாமி  உள்பட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top