Close
நவம்பர் 22, 2024 12:09 காலை

உயர்நீதிமன்றம் தீர்ப்பு…இனிப்பு வழங்கிய அதிமுகவினர்…

சென்னை

திருவொற்றியூர் தேரடியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், பகுதி செயலாளர் கே.குப்பன் தலைமையில் இனிப்பு வழங்கினர்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று திருவொற்றியூர் தேரடியில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர், பகுதி செயலாளர் கே.குப்பன் தலைமையில் பொதுமக்களுக்கு அதிமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இதில், மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக், நிர்வாகிகள் மணிக்குமார், செபாஸ்டின் காஞ்சி சித்ரா, வேலாயுதம், மணிமாறன், சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top