Close
ஜூலை 7, 2024 9:28 காலை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின்

சென்னை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின்

லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை சென்றிருந்தபோது மரியாதை நிமித்தமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

உடன் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி அதிமுக முன்னாள் சேர்மன் மெய்யப்பன், லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில இளைஞர் அணி பொறுப்பாளர் ரஞ்சித் குமார், மாநில துணைச் செயலாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top