Close
ஏப்ரல் 5, 2025 7:45 காலை

ஆந்திர மாநில முதல்வரை சந்தித்தேன்.. துரை வைகோ எம்பி

சென்னை

ஆந்திர முதலமைச்சருடன் துரைவைகோ எம்பி

டெல்லியில் அக்.8  மாலை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து எனது மகள் திருமண அழைப்பிதழ் அளித்தேன்.

நம் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் உடல் நலனை விசாரித்தார்.எனது குடும்பத்தினர் மற்றும் மணமக்களைப் பற்றியும் கேட்டு விட்டு, மணவிழாவுக்கு தனது வாழ்த்துகளையும் கூறினார்.

தமிழக அரசியல் நிலைமை குறித்தும், மறுமலர்ச்சி திமுக செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தாகவும் மறுமலர்ச்சி திமுக முதன்மைச்செயலர் துரை வைகோ. எம் பி. தனது அறிக்கையில் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top